கடந்த ஒரு வாரமாக தினமும் பிக்பாஸ் போட்டியாளர்கள் சண்டை சச்சரவு என்று தான் இருந்தனர். நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் பார்த்த நமக்கே தலைவலி தான் வந்தது.
இந்நிலையில் நேற்று சற்று சண்டை ஓய்ந்தது. ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் போல உடை அணிந்து அவர்களை போல நடித்து காட்டவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஷெரின் போல நடிகர் கவின் ஒரு சிறிய உடை அணிந்து வீட்டில் வலம் வந்தார்.
இது பற்றி பேசியுள்ள பிரபல நடிகை கஸ்தூரி, ‘வேறு யாருக்கெல்லாம் ஷெரீனை விட கவின் செக்ஸி என தோன்றுகிறது” என கேட்டுள்ளார்.
Who else thinks Kavin is sexier than Sherin? ? #bbtamil pic.twitter.com/vLyiEYv0wq
— Kasturi Shankar (@KasthuriShankar) July 4, 2019