தமிழ் சினிமாவில் நண்பன் படத்தின் மூலம் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை இலியானா. தன் மெல்லிய இடுப்பால் இந்தியாவின் இடுப்பழகி என்ற பெயரையும் பெற்றவர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரை காதலித்து தற்போது சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தன்னுடைய கன்னித்தன்மையை பற்றி இளைஞர் கேட்டதற்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் மொட்டைமாடியில் பிகினி ஆடையணைந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.