பாலிவுட் பிரபலங்கள் பலர் கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்பர். அதில் முக்கியமாக ஷாருக்கானை கூறலாம், அவர் மும்பையில் உள்ள மன்னாட் என்ற பகுதியில் கட்டியிருக்கும் வீட்டின் மேல் பலருக்கு ஆசை இருக்கிறது.
அந்த வீடு பற்றி அண்மையில் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசியுள்ளார். அதில் அவர், நான் திருமணமாகி மும்பை வந்தபோது சின்ன வீட்டில் இருந்தேன்.
டெல்லி வாசிகளுக்கு பங்களாவில் இருப்பதை விரும்புவார்கள், அப்படி நான் யோசித்து வாங்கிய வீடு அது, அந்த வீட்டின் மதிப்பு ரூ. 200 கோடி என கூறியுள்ளார்.
இது இல்லாமல் ஷாருக்கான் வைத்திருக்கும் சில விலை உயர்ந்த விஷயங்களின் விவரம் இதோ,
- Vanity Van- ரூ.4 கோடி
- Rolls Royce Phantom- ரூ. 4 கோடி
- லண்டன் வீடு- ரூ. 172 கோடி
- துபாய் வீடு- ரூ. 24 கோடி