பாடகி சின்மயியின் Me Too சர்ச்சைகள் புயலாகி இப்போது தான் அமைதியாகி ஓய்ந்துள்ளது. இது திரையுலகம் முழுக்க பரப்பரப்பாக இது பேசப்பட்டது. அவரின் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
அதே வேளையில் அவர் தனக்கு நடந்ததை மட்டும் கூறாமல் அவருக்கு புகாரை மெசேஜ்ஜாக அனுப்பிய மற்ற பெண்கள் கூறியதை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார்.
இந்நிலை மற்றொரு பெண் இன்று அவருக்கு புகார் அனுப்பியுள்ளார். இதில் அந்த பெண்ணின் அம்மா வழி மாமா அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
அந்த பெண் அதை தன் அம்மாவிடம் கூறியும் அவர் இந்த விசயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
A MeToo story from a normal household. What do we do with a social structure like this? pic.twitter.com/JrgjT1BiK7
— Chinmayi Sripaada (@Chinmayi) December 19, 2018