பாடகி சின்மயி மீடு புகார் கூறியதை தொடர்ந்து இப்போது டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் சின்மயி தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சின்மயி இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். வரும் நாட்களில் ராதாரவியை நீதிமன்றத்தில் சந்திக்கவுள்ளதாக சின்மயி கூறியுள்ளார்.
I have registered a formal complaint against Mr. Vairamuthu with the National Council for Women. As of now this is the only legal route that I have.
I am looking forward to the NCW @Manekagandhibjp in helping me take this complaint to a logical conclusion.@PMOIndia— Chinmayi Sripaada (@Chinmayi) February 28, 2019
In the meanwhile the Ban on my work in the Tamilnadu film industry continues. I had sent in a letter to Sri @VishalKOfficial several months ago. Despite his best intentions for which I am grateful, the Council apparently cannot intervene in the workings of the dubbing union.
— Chinmayi Sripaada (@Chinmayi) February 28, 2019