ரஜினியின் 2.0 படத்திற்கு அடுத்ததாக கமலை வைத்து இந்தியன்-2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். இந்த படத்தையும் 2.0 படத்தை போல பிரமாண்டமாக லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பொங்கல் தினத்தன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியானது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பதை நினைவுக்கூர்வதற்காக தற்போது சில போஸ்டர்கள் வெளியாகியுள்ளன
Happy #இந்தியன்2 Day ??? Shooting Starts Today!! @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl pic.twitter.com/yBvx64hQOs
— Lyca Productions (@LycaProductions) January 17, 2019
Happy #Indian2 Day ??? Shooting Starts Today!! @ikamalhaasan @shankarshanmugh @anirudhofficial @dop_ravivarman @sreekar_prasad @muthurajthangvl pic.twitter.com/tcqGckSO63
— Lyca Productions (@LycaProductions) January 17, 2019