கன்னட படத்தில் அறிமுகமான இவர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நந்தினி சீரியலில் படுக்கையறை காட்சி ஒன்றில் படு கிளாமராக சில காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.
அந்த காட்சியில் இருந்து சில புகைப்படங்கள் இதோ,