தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகமாகி சத்ரியன், இப்படி வெல்லும் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சுமா மோகன். அதன்பின் மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஆர்வம் செலுத்து வருகிறார்.
உடல் எடை அதிகமாக இருக்கும் காரணத்தில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சமீபத்தில் தெரிவித்து வந்தார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
தற்போது படுக்கையறையில் அவர் தூங்கும் போஸை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். #sleepposechallenge என்ற ஹாஷ் டாக்கினை பகிர்ந்துள்ளார்.