நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் தீம் பாடல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.
இவர்களுடன் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆண்ட்ரியா, அபிராமி, உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படம் வரும் 8 ஆம் திகதி வெளியாகவுள்ளது.