பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பாட்னி. இவர் தற்போது டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சல்மான் கான் நடிக்கும் பாரத் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இந்நிலையில் திஷா பாட்னி தற்போது நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது.