சுப்ரமணியபுரம் படத்தில் நடித்து வெகுவான தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் அம்மணியின் மார்கெட் ஏறியது கூடவே உடல் எடையும் ஏறியது.
இதனால், கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்பை இழக்க ஆரம்பித்தார். இப்போது புதிய பட வாய்ப்பே இல்லாமல் வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில்,ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அம்மணி. சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், உடல் எடையை இன்னும் குறைக்கவில்லையா..? எடையை குறைச்சுட்டு அப்புறம் இந்த மாதிரி ட்ரெஸ் போட்டு போட்டோ எடுங்க என்று கமென்ட்டுகளில் கூறி வருகிறார்கள்.