ஹாலிவுட் படங்களில் அடிக்கடி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகம் வெளியாகும். அந்த வகையில், கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் வொண்டர் விமன்.
இப்படத்தில் ஃகால் கடாஃட் என்பவர் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார், இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் என்றால் படத்திலேயே நிர்வாணமாக நடிக்க தயங்க மாட்டார்கள்.
ஆனால், நிர்வாணமாக நடிப்பது எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்று பேட்டிகளில் அடிக்கடி கூறி வந்த நடிகை ஃகால் கடாஃட் தற்போது நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.