பாலிவுட் மற்றும் தமிழ் படங்கள் , ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் இளம் நடிகை சோபி சவுத்ரி. நடிகர் விஷால் நடிபில் வெளியான “வெடி” படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார் இவர். இது இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்தது.
இவர் சமீபத்தில் மிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். ஆடை இல்லாமல் வெறும் டவல் மட்டும் அணிந்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கவர்ந்துவருகிறது. ஒரே நாளில் அதற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். கதைக்கு தேவை என்றால் படங்களில் நிர்வாணமாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.