சின்னத்திரை சீரியல்களில் தற்போது புதுமுகங்களின் வரவு அதிகரித்து விட்டது. பார்த்த முகத்தையே எத்தனை நாட்கள் பார்ப்பது, நாமளும் இந்தி சீரியல் ரேஞ்சுக்கு மாறணும் என்று சில தமிழ் தயாரிப்பாளர்களும் யோசித்து புத்தம் புது நாயகிகளை வேறு சேனல்களில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்
பேயின் ஆதிக்கம் அதிகம் இருந்த சீரியல் உலகில் அழகிய பாம்பாக வந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார் நித்யா ராம். தற்போது இந்த சீரியல் முடிவடைந்துள்ளது. இதனால் இவரை இனிமேல் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.