நயன்தாரா பிரச்சனை தான் தற்போது தமிழகத்திலேயே ட்ரெண்டிங். அவரை நடிகர் ராதாரவி மேடையிலேயே ஆபாசமாக பேசியது அனைவருக்கும் ஷாக் தான்.
அப்படியிருக்க பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர், இதில் சித்தார்த் ’மீ டு சமயத்தில் அமைதியாக தான் சில பெண்களே இருந்தனர்.
— Vignesh Shivan (@VigneshShivN) March 25, 2019
தற்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான் தெரிகின்றது’ என்பது போல் கமெண்ட் அடித்தார்.
அதற்கு பதிலடியாக விக்னேஷ் சிவன் நயன்தாரா மீ டு சமயத்திலேயே தன் கருத்தை பதிவு செய்ததை சித்தார்த்திடம் தெரிவித்தார்.