அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்த நமீதாவின் தற்போதைய ஒளிப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரசிகர்களின் கவனத்தை பெற்ற இவர், தனது நீண்ட நாள் காதலரான வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.