தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சார்மி. கடைசியாக 10 என்றதுகுள்ள என்ற படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சார்மி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது காலில் பேண்டேக் ஒட்டியிருந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அடிபட்டது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இதனால், அவரது ரசிகர்கள் உங்களது காலுக்கு என்ன ஆனது என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.