நடிகை அனுஷ்கா எடை அளவுக்கு மீறி ஏறியதால் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டு. அவரை கடைசியாக பாகமதி படத்தில் தான் ரசிகர்கள் பார்த்தனர்.
அதன் பிறகு அவர் உடல் எடை குறைய சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அதனால் அடிக்கடி வெளிநாடு சென்று வந்த நிலையில் ஓரளவு உடல் எடையை குறைத்தார். சென்ற வாரம் சில புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. அனுஸ்காவை இப்படி ஒல்லியாக இருக்கிறார் என ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.
ஆனால் நேற்று இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுஷ்கா வந்தபோது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியானது.
அதில் அவர் மீண்டும் குண்டாகத்தான் இருக்கிறார், ஒல்லியாகவே இல்லை என கூறி சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.