ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதுல்யா. அவர் நடித்துள்ள நாடோடிகள் 2 விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் 10 வருட சேலஞ்சில் அதுல்யா பங்கேற்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..