முன்னணி நடிகைகள் என்றாலே விலையுயர்ந்த உடைகள், பொருட்கள் வைத்திருப்பது சாதாரண விஷயம் தான்.
ஆனால் அவற்றின் விலை பற்றிய விவரம் வெளியானால் நிச்சயம் சாதாரண ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதுபோலத்தான் தற்போது பிரபல நடிகை மலேக்கா அரோரா அணிந்து வந்த ஷூ மற்றும் ஹாண்ட் பேக் ஆகியவற்றின் விலைஅனைவரையும் அதிர்ச்சியாகியுள்ளது.
ஷூவின் விலை $1,290 (Rs 90,268 in INR), மற்றும் கைப்பையின் விலை $2,900 (Rs 2,03,014). 2 லட்சம் ரூபாய்க்கு பை மற்றும் 90 ஆயிரம் ரூபாய்க்கு காலனியை தான் அவர் அணிந்து வந்துள்ளார்.