தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரை கவுரவப்படுத்தும் விதமாக Madame Tussauds சிங்கப்பூரில் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளது.
அந்த சிலை நேற்று இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாள் மட்டும் அது மகேஷ் பாபு நடத்திவரும் AMB சினிமாஸ் மல்டிபிளக்ஸில் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அது சிங்கப்பூர் அனுப்பிவைக்கப்படும்.
இதை பற்றி மகேஷ் பாபு ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
My first reaction was… Wow!!!
Quite freaky in a way looking at another Me!! Can’t get more real than this… Hats off to the artistry & detailing by the @MTsSingapore team. It’s unbelievably close to life. pic.twitter.com/jE5nv1DEYo— Mahesh Babu (@urstrulyMahesh) March 25, 2019
Thanks a lot to @MTsSingapore team for unveiling the figure in my own city & my country amidst my family, friends & fans. Extremely happy with the response & love, each one has showered on me. I’m very happy, overwhelmed and grateful?? pic.twitter.com/m7Lmmelqnf
— Mahesh Babu (@urstrulyMahesh) March 25, 2019