தற்போது 44 வயதான நடிகை நக்மா சினிமாவை கைவிட்டு விட்டு தீவிர அரசியலில் களமிறங்கி உள்ளார். இந்தியாவில் பல மொழிகளில் உள்ள சினிமாத்துறையில் நடித்த பெருமை நடிகை நக்மாவை தான் சேரும். கிட்டத்தட்ட அணைத்து சினிமா துறையிலும் இவர் பணியாற்றி உள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
90 களில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நக்மா 2007 க்கு பிறகு சினிமாவை கைவிட்டுவிட்டார். தற்போது இவர் காங்கிரஸ் கடசிக்கு உழைத்து வருகிறார்.
மும்பையை சேர்ந்த நக்மா தமிழ் சினிமாவில் காதலன் படத்தில் அறிமுகம் ஆனர். தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நக்மா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இவருடைய பயணம் மிகவும் குறைவு. நடிகை நக்மாவின் சில புகைப்படங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன.