நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை ஆர்த்தி. பிக்பாஸ்க்கு பின்னர் அவருக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் தற்போது ஆன்மீகவாதி போன்ற உடையணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார்.
இந்த கெட்டப்பை கண்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
Spreading positivity and love in abundance ? pic.twitter.com/t5ha5i0lWe
— Actress Harathi (@harathi_hahaha) March 9, 2019