பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, சின்னதம்பி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேமா.
இவர் சீரியல்களை தாண்டி நடனம் ஆடுவதன் மூலம் படு பிரபலம் ஆனார். சமூக வலைதளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவரது டப்ஸ்மேஷிற்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இதுவரை டுவிட்டர் பக்கம் வராமல் இருந்து ரேமா தன்னுடைய இதிலும் கலக்க வந்துள்ளார். ஆனால் வழக்கமாக மற்ற பிரபலங்களுக்கு நடப்பது போல் இது பொய்யான பக்கமா இல்லை ரேமாவின் நிஜ பக்கமா என்பது அவரே சொன்னால் தான் உண்டு.
Welcome Tweeter
Hi guys ? pic.twitter.com/5KFeQ1HB43— Rhema Ashok (@Rhemaoffl) August 17, 2018