ரசிகர்களுக்கு தொகுப்பாளினிகளில் அதிக பேர் பேவரெட் உள்ளார்கள். பிடித்தவர்கள் என்ற லிஸ்டில் கண்டிப்பாக தொகுப்பாளினி மணிமேகலையும் இருப்பார்.
திடீரென்று ஒரு நாள் தனது பெற்றோரை எதிர்த்து காதலித்தவரை பதிவு திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி எல்லாம் கொடுத்தார். அவ்வப்போது தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை போடுவது, நிகழ்ச்சி குறித்து போடுவது என இருந்தார்.
இப்போது இவர் வேறொரு தொலைக்காட்சியில் வர ஆரம்பித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்குபெற இருக்கிறார். நிகழ்ச்சிக்கான ஒரு புரொமோவில் திருமணம் முடிந்து அப்பா-அம்மாவை மிகவும் மிஸ் செய்கிறேன் என எல்லோரின் முன்பும் தேம்பி தேம்பி அழுகிறார்.
புதுமைகளை மட்டுமே படைக்கும் உங்கள் விஜயின் மற்றுமொரு புதுமை! ????? #MrMrsChinnathirai – ஞாயிறுதோறும் மாலை 6:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/TufhADim9W
— Vijay Television (@vijaytelevision) January 18, 2019