தமிழ் சினிமாவின் ஆல் டைம் பெஸ்ட் வசூலை கொடுத்த படம் விஸ்வாசம். இப்படம் தெலுங்கில் சமீபத்தில் ரிலிஸ் செய்யத்தப்பட்டது.
தமிழை போலவே தெலுங்கில் இப்படம் பிரமாண்ட வெற்றியை பெறும் என்று நினைத்தார்கள்.
ஆனால் இப்படம் அங்கு வெறும் 2 கோடி மட்டுமே வசூல் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளதாம்.