நடிகர் விஜய் திரைப்பயணத்தில் பெரிய வெற்றி பெற்ற முக்கிய படம் துப்பாக்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தினை இயக்கியிருந்தார். அதன் பிறகே அதே கூட்டணியில் வந்த கத்தி, சர்கார் ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் முருகதாஸை நேரில் சந்தித்த ரசிகர் ஒருவர் ‘துப்பாக்கி2 எப்போ வரும்?’ என கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘அடுத்த வருடம்’ என பதில் அளித்தாராம்.
இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.
#Thuppakki2 ?? @ARMurugadoss sir’s recent pic with a fan!!
N E X T Y E A R ! ! ??? pic.twitter.com/uqWRynY5c7
— Hbk KavinKannan Vfc (@Hbk_Bigil) July 4, 2019