நடிகை அனு இம்மானுவேல். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் ஹிட் ஆனாலும், தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. இதனால், தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பினார். அங்கு அம்மணி கவர்ச்சிக்கு பெரிய வரவேற்ப்பு உள்ளது.
இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு அசத்தி வரும் அம்மணி. இப்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அல்வா சாபிடுவது போல ஈசியாக செய்து விடுகிறார். படத்திற்கு தேவையென்றால் எந்த அளவுக்கும்கவர்ச்சி காட்ட தயார் என்பது அம்மணியின் கொள்கை.
ஹீரோக்களுடன் இவரது கெமிஸ்ட்ரிக்கு அளவே இல்லை. அத்தனை நெருக்கமாக நடித்து அசத்துகிறார் அம்மணி. இநிலையில், சமீபத்தில் பாடல் காட்சி படப்படிப்பு ஒன்றில் கவர்ச்சி உடையில் அம்மணி கொடுத்துள்ள புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.