அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் நாம் முன்பே கூறியது போல் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் 22 நாட்கள் கால்ஷிட் கேட்டுள்ளாராம்.
அவர் சொன்னது போல் 22 நாட்கள் சென்றால், கண்டிப்பாக படம் தீபாவளிக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இதனால் அட்லீ கொஞ்சம் குழப்பத்திலும், படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு கொண்டுவரவேண்டும் என்ற பதட்டத்திலும் உள்ளாராம்.