தற்போது டிவி சானல்களில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை. அது எல்லாவற்றையும் பார்க்கத்தான் நேரமில்லை என்பதே உண்மை. பல சீரியல்கள் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த பக்கம் சென்றால் கல்யாண வீடு, நந்தினி, பிரியமானவள், அந்த பக்கம் சென்றால் ராஜா ராணி, சின்னதம்பி, இது தவிர வேறொரு பக்கம் செம்பருத்தி என லிஸ்ட் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கு நடுவே தற்போது புதியதாக சத்யா வருகிறாள். சீரியலின் பெயர் தான் இது. யார் இந்த சத்யா. விரைவில் வரபோக்கும் அவள் செய்யும் ஒரு தில்லான தில்லாலங்கடி வேலைய பாருங்க..
இவள் ஒரு தில்லான தில்லாலங்கடி! வருகிறாள் சத்யா! புத்தம் புதிய மெகாத்தொடர், விரைவில் உங்கள் ஜீ தமிழில்.#ZeeTamil #Sathya #Premiere pic.twitter.com/qGp1mwlodf
— Zee Tamil (@ZeeTamil) January 24, 2019