தற்போது பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. இரண்டு படங்களும் பிரேக் இவன் பாயிண்டை தொட்டுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது சென்னை வெற்றி திரையரங்கில் சர்கார் 100 நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு விழா நடத்தப்படவுள்ளது என அறிவித்துள்ளனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது கொண்டாட்ட த்தில் உள்ளனர்.
#NammaSarkar100AtVettri Locked
More details coming soon !!!#TheriBaby #Sarkar #THALAPATHY63
— Rakesh Gowthaman (@VettriTheatres) January 20, 2019