தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டது ரவுடி பேபி பாடல். தனுஷ், சாய் பல்லவியின் நடனத்தில் அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருந்தார்.
இதனாலேயே பயங்கர ட்ரெண்டான இப்பாடலுக்கு மலையாள நடிகையான வித்யா உன்னி தனது கணவருடன் திருமண மேடையிலேயே நடனமாடி அசத்தியுள்ளார்.
இதன் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்களுக்காக….