நடிகைகள் திடீரென்று பிரபலம் ஆகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பர். பின் அப்படியே அவர்களது பயணம் குறைந்துவிடும்.
ஒரு சில நடிகைகள் தான் மார்க்கெட் குறையும் போது கொஞ்சம் தெளிவாக முடிவு எடுத்து ஜெயிப்பர். அதேபோல் தான் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலத்திலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களின் நடித்தார் ஸ்ரேயா.
தெலுங்கு பக்கம் சென்று அங்கேயும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். பின் படங்கள் மார்க்கெட் குறைய மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கல்யாணத்துக்கு பிறகும் ஸ்ரேயா கவர்ச்சி காட்டுவதில் பஞ்சமே வைப்பதில்லை.
இப்போது புதிதாக அவர் இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ள புதிய புகைப்படம் இதோ