தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகாமல் இருக்காது.
திருமணம் முடிந்தும் சினிமாவில் நடித்து வரும் நடிகை என்ற பெருமையையும் இவர் பெற்றிருக்கிறார். தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்த இவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
தற்போது கவர்ச்சி புகைப்படங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். படவிழாவிற்கு சென்ற சமந்தா உள்ளாடையை போல் இருக்கும் ஆடையை அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் அளித்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.