சிவா தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் வல்லவர். இவர் எடுத்த சிறுத்தை, வீரம், வேதாளம் என தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
அதே நேரத்தில் இவர் எடுத்த விஸ்வாசம் படம் படுதோல்வி அடைய அஜித் ரசிகர்களே சிவாவை கடுமையாக திட்டினார்கள்.
ஆனால், விஸ்வாசம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று படம் பார்க்க வந்த சிவாவை அஜித் ரசிகர்கள் கைக்கொடுத்து, பாராட்டி கொண்டாடி விட்டனர், இதோ…
Exclusive –@directorsiva in Chennai Rohini Theater ?
Goosebumps guaranteed ?
Here No one director having this much craze ?
Dir Siva GOAT For Commercial Movies ?#ThalaAjith_DirSiva
BLOCKBUSTER COMBO ?#PeoplesFavouriteVISWASAM pic.twitter.com/yIfAJs8kij— Ajith Fans Madurai (@AjithFC_Mdu) January 10, 2019