அர்ஜுன் ரெட்டி புகழ் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
டியர் காம்ரேட் படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இடைவெளி இல்லாமல் ஷூட் செய்ததால் தூக்கம் பாதித்து அவருக்கு ஜுரம் வந்துள்ளது. மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.