நடிகர் விஜய் அடுத்து இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி தீவிர விஜய் ரசிகை என்பது முன்பே தெரிந்தது தான்.
அவர் எந்த அளவுக்கு தீவிர ரசிகை ரசிகை என்றால், புலி படத்தின் ரிலீஸின் போது அவரே தியேட்டர் வாசலுக்கு வந்து பட்டாசை வெடித்து கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகை என கூறி ஒரு புகைப்படமும் உலா வருகிறது.
#Puli #FDFS @ags_cinemas #SaraVedi ????( that’s me ? ) pic.twitter.com/AkSNNQbMKS
— Archana Kalpathi (@archanakalpathi) October 1, 2015