நடிகர் சாந்தனு இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகன் என்பதை பலரும் நன்கு அறிவார்கள். அண்ணா, அண்ணா என விஜய்யை அவர் அழைப்பதை பார்த்திருப்போம். இவரின் திருமணத்தை விஜய் தான் நடத்தி வைத்தார்.
சாந்தனுவுக்கு விரைவில் படம் வெளியாகவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடைசியாக அவருக்கு முப்பரிமாணம் படம் கடந்த 2017 ல் வெளியானது.
தற்போது அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரின் அப்பா பாக்யராஜிற்கும், அம்மா நடிகை பூர்ணிமாவுக்கும் திருமண நாளாம். இதனை குடும்பத்துடன் கொண்டாடியதோடு அவர்களை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
Happy 35 to dis eva young couple?
You’ve given me everythin I may have deserved,may not have deserved,literally EVERYTHING in life&I can’t thank u enuf for dat?
Prayin to god tht I shud always be blessed to be a part of both of U?luv u as always?? #HappyAnniversaryKBRPBR pic.twitter.com/kpCDfxhqo4— Shanthnu Buddy (@imKBRshanthnu) February 7, 2019