விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் இரண்டு படங்களில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அண்மையில் அவரின் மேனேஜர் கூறியிருந்தார்.
இதில் தல 59 படம் ஹிந்தியில் வந்த பிங்க் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டு வருகிறது. இப்படத்தை வினோத் இயக்குகிறார். படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.
தற்போது அவர் காதலர் தினம் ஸ்பெஷலாக சூர்யா நடிப்பில் வரவிருக்கும் NGK படத்தின் டீசருக்காக ஆர்வத்துடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
#காத்திருப்போம் Producer Sirrrr!! #NGK https://t.co/oLpKNpI1CV
— H.Vinoth (@DirectorHvinoth) February 9, 2019