தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அஜித் அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு காவல்த்துறை அதிகாரி நடிக்கவுள்ளாராம்.
அவர் இதுக்குறித்து பேசியுள்ளார், அஜித்துடன் அடுத்தப்படத்தில் நான் நடிக்கவுள்ளேன்.
நானும் அஜித்தின் தீவிர ரசிகன் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார், இதோ…