சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிகாலை 03:40 மணியளவில், விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம்.
தல பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் தலரசிகைகள்.,வீடியோ!!
