தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். பிஜேபி கட்சியில் சில அஜித் ரசிகர்கள் சேருவதாக வந்த செய்தியை அடுத்து இதை அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால் இதுவும் மட்டும் காரணமில்லையாம். சில எல்லை மீறும் அஜித் ரசிகர்களை கண்டிப்பதற்காகத்தான் குறிப்பாக இந்த அறிக்கையை வெளியிட்டாராம்.
இதில் அவர் குறிப்பிட்டு சொன்னது மற்ற நடிகர்களை வசை பாடுவதை ஏற்கவில்லை என்பதைதான்.
இதை இவர் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என நீண்டகாலமாக பலரும் எதிர்பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.