கஸ்தூரி எப்போதும் டுவிட்டரில் யாரையாவது சீண்டிக்கொண்டே இருப்பார். பகடியான கீச்சுகளை பதிவு செய்து வருபவர்.
இவர் நேற்று எமோஷ்னலாக ஒரு சில டுவிட் செய்தார், இதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய கூட நினைத்தது பற்றி ட்விட்டரில் தற்போது பேசியுள்ளார் அவர்.
மேலும் பல உறவினர்கள் ஏமாற்றினாலும், பலர் முதுகில் குத்தினாலும் சில நண்பர்கள் இவர் பக்கம் இருந்தார்களாம். அவர்களுக்கு நண்பர்கள் தினத்தில் கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.