100 நாட்களுக்கு மேல் ஓடிய சத்யராஜ் திரைப்படங்கள்
தமிழ் சினிமாவின் முக்கியான நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். பாகுபலி வரை அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது. வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி பெற்ற நடிகர்களில் சத்யராஜும் ஒருவர்.
பூவிழி வாசலிலே
ஃபாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் பூவிழி வாசலிலே. இப்படத்தில் ரகுவரன், சுஜாதா, கார்த்திகா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.“Paattu Engae” எனும் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
சின்னதம்பி பெரியதம்பி
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி. இப்படத்தில் பிரபு, நதியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார். இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
ஜல்லிக்கட்டு
மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில்
வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இப்படத்தில் சிவாஜி, ராதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
அதிகம் படித்தவை:விஜயகாந்த், சத்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்.. மூன்றாவது நடிகர் நிலைமை படுமோசம்
பாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. இப்படத்தில் சுகாசினி, ரேகா, ரகுவரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். Kuyile Kuyile எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் சத்யராஜ் இருக்கு ஒரு வெற்றிப் பாதையை தேடிக்கொடுத்தது.
வாத்தியார் வீட்டு பிள்ளை
பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார் வீட்டு மாப்பிள்ளை. இப்படத்தில் ஸ்ரீவித்யா, ஷோபனா, ராஜேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படமும் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
வேலை கிடைச்சுடுச்சு
பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலை கிடைச்சிருச்சு. இப்படத்தில் கௌதமி, கவுண்டமணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்துள்ளார். Setthukulla எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் சத்யராஜுக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.
நடிகன்
அதிகம் படித்தவை:சத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள்..