தமிழ் சினிமா வளர்ச்சி இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் லட்சத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள் இப்போது பல கோடிகளுக்கு தயாராகின்றன. வாரத்திற்கு பல படங்கள், அதிக பட்ஜெட் படங்கள் என நிறைய வருகின்றது. வருட இறுதி வந்ததும் 2018-ல் அதிகம் வசூலித்த படங்கள், கதையால் வெற்றி பெற்ற படங்கள் என எல்லா விவரங்களும் வெளியாகி வருகிறது.
அப்படி இந்த பதிவில் இதுவரை மொத்தமாக தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த டாப் – 10 படங்களின் விவரத்தை இந்த பதிவில் காண்போம் . . ..
2.0- 705 கோடி ரூபாய். ( இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது)
கபாலி– 295 கோடி ரூபாய்.
எந்திரன்– 289 கோடி ரூபாய்.
மெர்சல்– 260 கோடி ரூபாய்.
சர்கார்– 257 கோடி ரூபாய்.
ஐ – 241 கோடி ரூபாய்.
காலா– 168 கோடி ரூபாய்.
தெறி– 155 கோடி ரூபாய்.
லிங்கா– . 152 கோடி ரூபாய்.
சிவாஜி – 148 கோடி ரூபாய்.
இந்த டாப்- 10 வசூல் லிஸ்டில் ரஜினி, விஜய், விக்ரம் படங்கள் மட்டுமே உள்ளன