>நடிகை ஐஸ்வர்யா மேனன். ஈரோடு தான் இவரது சொந்த மாவட்டம். காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் 2-வில் ஹீரோயினாக நடித்திருந்தார். படத்தில் மாடர்னான பெண்ணாக வளம் வந்த இவர் தாவணி பாவாடை கெட்டப்பில் கிராமத்து பெண்ணாக ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார் ஐஸ். ஆப்பிள் பெண்ணே படத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே,