தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரையில் விஜய்-ரஜினி படங்கள் இடையே தான் அதிக போட்டி நடக்கும். மாற்றி மாற்றி இருவரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் வகிக்கும்.
அண்மையில் வெளியான ரஜினியின் பேட்ட இம்முறை அஜித்தின் விஸ்வாசம் படத்துடன் மோதி ஓரளவிற்கு வசூலிலும் கலக்கிவிட்டது.
அடுத்து ரஜினி அவர்கள் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைய இருக்கிறார், இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.
சரி இதுவரை வெளியான ரஜினி படங்களில் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த ரஜினியின் டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- 2.0
- பேட்ட
- எந்திரன்
- கபாலி
- சிவாஜி