அதை தொடர்ந்து இந்த வருட ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் வசூல் மழை பொழிந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களும் தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடி வசூல் வரும் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
மேலும், இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமின்றி, தொடர் விடுமுறையால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.
Whatever information trade is sharing with me & what I know, both #Petta & #Viswasam are big hits & going to make huge money for exhibitors, distributors & their Producers. My estimate is TN Box Office will earn Rs.200 crore in January itself due to these two films. Great show?
— Dhananjayan BOFTA (@Dhananjayang) January 14, 2019