யாரு அந்த விஜய் பட நடிகை. வேறு யாருமில்லை நண்பன் பட ஹீரோயின் “இலியானா” தான். தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்தவர் தனது மார்க்கெட் டல்லடிக்க தொடங்கியதும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படகலைஞர் ஆண்ட்ரூ என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வாழ்ந்து] வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், நாங்கள் எங்களுடைய வாழ்கையை வாழ வேண்டும். இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றிய எந்த யோசனையும் இல்லை. எங்களுக்குள் எல்லாமே நடக்கும் ஆனால, குழந்தை பெற்றுக்கொள்வதில் எங்களுக்கு இப்போது ஆர்வம் இல்லை. நாங்கள் எப்போது விரும்புகிறோமோ அப்போது தான் பெற்றுக்கொள்வோம் என கூறியிருந்தார்.
இதனால், பலரும் இலியானாவை விமர்சனம் செய்து வந்தனர். அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், எங்களுக்குள் எல்லாமே நடக்கும் என கூறுவதெல்லாம் கலாசார சீர்கேடு என்று கூறி வந்தனர்.
தற்போது, ஒரு அரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ” அவர்களது கருத்தை f**k பண்ணுங்க. அவர்கள் விருபதிற்கு வாழ நீங்கள் பிறக்கவில்லை. நீங்கள் இருளில் மூழ்குவதும், நட்சத்திரத்தை பார்ப்பதும் உங்கள் விருப்பம்.” என்று கூறியுள்ளார்