தனுஷ் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் மாஸ், க்ளாஸ் என அனைத்து ஏரியாக்களிலும் கலக்குபவர்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 என இரண்டு படங்கள் வந்தது.
ஆனால், நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா எப்போது வரும் என்று தெரியாமல் இருந்து வந்தது.
தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி இந்த வாரத்தில் வரும் என்ற செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
பிறகு என்ன தனுஷ் ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமான வரும் தான்.